எம்.ஆர்.எஸ்.எம். சேர்க்கை : அரசு புதிய நிபந்தனைகளை அமல்படுத்தாது

மாரா ஜூனியர் அறிவியல் கல்லூரியில் (எம்ஆர்எஸ்எம்) மாணவர் சேர்க்கைக்கான புதிய நிபந்தனைகள் குறித்து பல்வேறு தரப்பிலிருந்தும் விமர்சனங்களைப் பெற்ற பிறகு, அனைத்து வகை பள்ளி மாணவர்களுக்கும் அது திறந்திருக்கும் என்றும், பழைய விதிமுறைகள் பராமரிக்கப்பட்டுள்ளதாகவும் கிராமப்புற மேம்பாட்டு அமைச்சர் மஹ்ட்சீர் காலிட் கூறினார். “எம்ஆர்எஸ்எம் மாணவர் சேர்க்கைக்கான கொள்கை மற்றும் நிபந்தனைகளை நாம் முன்பு போலவே பழைய நிலையில் தக்கவைக்கிறோம் என்பதை வலியுறுத்த விரும்புகிறேன். “எம்ஆர்எஸ்எம் மாணவர் சேர்க்கை சார்பு தேர்வு அடிப்படையில் அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல் … எம்.ஆர்.எஸ்.எம். சேர்க்கை : அரசு புதிய நிபந்தனைகளை அமல்படுத்தாது-ஐ படிப்பதைத் தொடரவும்.