இஸ்மாயில் சப்ரி அரசாங்கத்தைப் பொம்மை போல ஆக்கினார் – கதிர்
தேசியப் புனர்வாழ்வு மன்றத்திற்குத் (எம்பிஎன்) தலைவராக முஹைதீன் யாசினை நியமித்த செயலைப், பிரதமரின் சமீபத்திய பொறுப்பற்ற நடவடிக்கையாக கருதி, இஸ்மாயில் சப்ரி உண்மையில் மக்களுக்கு சிறிதும் மரியாதை அளிக்கவில்லை என்று மூத்தப் பத்திரிக்கையாளர் ஏ கதிர் ஜாசின் கூறியுள்ளார். ஏ கதிரின் கூற்றுப்படி, பெர்சத்து தலைவருக்கு அப்பதவியை வழங்குவதன் மூலம், இஸ்மாயில் சப்ரி வேண்டுமென்றே மக்களின் உணர்வை இழிவுபடுத்தினார். “இஸ்மாயில் சப்ரி அரசாங்கத்தை ஒரு பொம்மை போல ஆக்கிவிட்டார், முஹைதீனின் மனதைக் கவர்ந்து அவர் பிரதமராக பதவியேற்றார், … இஸ்மாயில் சப்ரி அரசாங்கத்தைப் பொம்மை போல ஆக்கினார் – கதிர்-ஐ படிப்பதைத் தொடரவும்.
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed