நீட் எம்.பி.பி.எஸ் ஹால்டிக்கெட் வெளியீடு: நீட் தேர்வை தள்ளி வைக்க இந்திய உச்ச நீதிமன்றம் மறுப்பு

செப்டம்பர் 12ஆம் தேதி நடக்கவுள்ள நீட் தேர்வை ஒத்திவைக்கக் கோரிய வழக்குகளை இந்திய உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது என்கிறது தினத்தந்தி செய்தி. எம்.பி.பி.எஸ் சேர்க்கைக்கான நீட் தேர்வுக்கு விண்ணப்பங்கள் அனுப்புவது, விண்ணப்பங்களில் திருத்தங்கள் மேற்கொள்வது, விண்ணப்ப கட்டணம் செலுத்துவது என அனைத்துப் பணிகளும் ஆகஸ்ட் 14ஆம் தேதியோடு முடிந்துவிட்டது. இதனிடையே சிபிஎஸ்இ தொடர்பான தேர்வுகளும் அடுத்தடுத்து நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டன. இதனால் நீட் தேர்வு எழுதுவதில் மாணவர்களுக்கு குழப்பம் ஏற்படலாம் என்பதால் நீட் தேர்வை ஒத்திவைக்க கோரி … நீட் எம்.பி.பி.எஸ் ஹால்டிக்கெட் வெளியீடு: நீட் தேர்வை தள்ளி வைக்க இந்திய உச்ச நீதிமன்றம் மறுப்பு-ஐ படிப்பதைத் தொடரவும்.