அமலுக்கு வந்த 144 தடை; மாவட்ட நிர்வாகம் அதிரடி உத்தரவு!

மத்திய அரசு கொண்டு வந்த மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக நாட்டின் பல்வேறு பகுதிகளில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. குறிப்பாக தலைநகர் டெல்லியை முற்றுகையிட்டு, அதன் எல்லைப் பகுதிகளில் பல்வேறு மாநில விவசாயிகள் சுமார் 10 மாதங்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர். பலத்த மழை, கடும் பனி மற்றும் வெயில் என எதையும் பொருட்படுத்தாமல் வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்தி போராடிக் கொண்டிருக்கின்றனர். வேளாண் சட்டங்களால் விளைபொருட்களுக்கான குறைந்தபட்ச ஆதார விலை முறையானது … அமலுக்கு வந்த 144 தடை; மாவட்ட நிர்வாகம் அதிரடி உத்தரவு!-ஐ படிப்பதைத் தொடரவும்.