‘ஆபத்து குறைந்த கோவிட் -19 நோயாளிகளை மருத்துவமனைகள் நிராகரிப்பது உயிருக்கு ஆபத்தானது’
ஜொகூர் டிஏபி செயற்குழு உறுப்பினர், கோவிட் -19 நோயாளிகளை ஏற்க மறுக்கும் அரசாங்க மருத்துவமனைகளின் நடவடிக்கை உயிருக்கு ஆபத்தானது என்று எச்சரித்தனர். ஒரு மருத்துவரான பூ செங் ஹாவ், சுயப் பரிசோதனை கருவியைப் பயன்படுத்தி ஒரு வாரத்திற்கு இலேசான காய்ச்சல் மற்றும் மூச்சுத் திணறலால் பாதிக்கப்பட்ட ஒரு நபரின் வழக்கைப் பகிர்ந்து கொண்டார். நோயாளியின் இரத்தத்தில் ஆக்ஸிஜன் அளவு 95 விழுக்காடு என்பது சாதாரணமானதாக இருந்தாலும், அவர் இலேசான உடற்பயிற்சி செய்தபிறகு, 92 விழுக்காடாகக் குறைந்தது என்று … ‘ஆபத்து குறைந்த கோவிட் -19 நோயாளிகளை மருத்துவமனைகள் நிராகரிப்பது உயிருக்கு ஆபத்தானது’-ஐ படிப்பதைத் தொடரவும்.
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed