malaysiaindru.my
பாதுகாவலர் மரண வழக்கு : அஹ்மத் நூர் அஸார் கொலை குற்றச்சாட்டை எதிர்கொள்கிறார்
ஈப்போவிலுள்ள, ஓர் ஆடம்பர அடுக்குமாடி குடியிருப்பில், பாதுகாவலர் ஒருவரைத் தாக்கிய அஹ்மத் நூர் அஸார், கொலை குற்றச்சாட்டில் இன்று மீண்டும் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டார். 33 வயதுடைய அந்த வணிகர், குற்…