malaysiaindru.my
வல்லரசுகளையே ஆட்டிப்படைக்கும் கோவிட் பெருந்தோற்றும் – கி.சீலதாஸ்
மனிதக் குலத்தைத் தாக்கும் கோவிட்-19 பெருந்தொற்று நோய் தணிவதற்கான அறிகுறிகள் தென்படவில்லை. ஆனால், இந்த நோயைத் தரும் விஷக்கிருமி பலவிதமாக மாறும் தன்மையைக் கொண்டிருக்கிறது என மருத்துவ விஞ்ஞானிகள் தெளி…