malaysiaindru.my
`மலேசியாவில் கோவிட் உயிரிழப்புகள் 9/11 சோகத்தை விட 7 மடங்கு அதிகம்` – கிட் சியாங்
செப்டம்பர் 11 பேரழிவுகரமான சோகத்தின் 20-வது ஆண்டு நிறைவை அமெரிக்கா நினைவுகூர்கிறது. மலேசியாவைப் பொறுத்தவரை, 21 மாதகால கோவிட் -19 தொற்றுநோய் “9/11 துயரத்தை” விட ஏழு மடங்கு உயிர்களைக் கொன…