malaysiaindru.my
RM30 சம்பள உயர்வு கோரி, பஹாகியா மருத்துவமனை துப்புரவு பணியாளர்கள் மறியல்
ஈப்போ, உலு கிந்தா, பஹாகியா மருத்துவமனையில், ஒப்பந்த துப்புரவு தொழிலாளர்களாகப் பணிக்கு அமர்ந்தப்பட்ட 40 பேர், நியாயமான சம்பள உயர்வு RM30 உட்பட, பல கோரிக்கைகளை முன்வைத்து, அந்த மனநல மருத்துவமனைக்கு வ…