malaysiaindru.my
சரக்கு பட்டுவாடா நிறுவனங்களின் உரிமத்திற்கு ஆபத்து ! அரசாங்கம் ஒருதலை பட்சமாகச் செயல்படுகிறது! -குலா கண்டனம்
சரக்கு பட்டுவாடா நிறுவனங்கள் 51 % பங்குகளை பூமிபுத்ராக்களுக்கு வழங்க வேண்டும் என்ற அரசாங்கத்தின் புதிய நிபந்தனை பல சர்ச்சைகளையும் கேள்விகளையும் எழுப்பியுள்ளது. ஆரம்பத்தில் வருட இறுதிக்குள் இதைச…