தம்பினில் உள்ள மசூதி இடத்தைக் காலி செய்ய கோவில் நிர்வாகம் தயார்
தாமான் இண்டா, தம்பின், நெகிரி செம்பிலானில் உள்ள ஒரு மசூதியின் நிலத்தை ஆக்கிரமித்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட இந்து கோவிலின் நிர்வாகம், அந்தப் பகுதியைக் காலி செய்ய தயாராக இருப்பதாகக் கூறியது. அதே நேரத…