malaysiaindru.my
சீனா மின் தடை: உலகின் உற்பத்தி மையமான சீனாவிலேயே மின்சார தட்டுப்பாடு ஏன்? நிலக்கரி விலை உயர்வும் காரணமா?
சீனாவில் கடும் மின்சாரத் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இதனால் அங்கு பல லட்சம் வீடுகளும், வர்த்தகங்களும் மின்சாரம் இல்லாமல் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளன. சீனாவில் மின்சார தட்டுப்பாடு அரிதான விஷயமல்ல…