malaysiaindru.my
தமிழகத்தில் இன்று மெகா தடுப்பூசி முகாம்: 25 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு
சென்னை-”தமிழகத்தில் இன்று நடைபெறும் ‘மெகா’ முகாம்களில், 25 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்படும்,” என்று மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் சுப்பிரமணியன் கூறினார். சென்னை டி.…