malaysiaindru.my
டி23 புலி வேட்டை: “காட்டுக்குள் ஜீவகாருண்யம் பார்க்கலாமா?” – வலுக்கும் கேள்விகள்
கும்கி யானைகள், மோப்ப நாய்கள், 150 வனத்துறை ஊழியர்கள் எனக் களமிறங்கியும் பத்து நாள்களாக புலியைப் பிடிக்க முடியாமல் நீலகிரி வனத்துறை திணறி வருகிறது. `புலியை சுடக் கூடாது என்ற எண்ணம் சரியானது. ஆனால்,…