malaysiaindru.my
பண்டோரா காகிதம் : அரசாங்கத்துடனான புரிந்துணர்வு ஒப்பந்தத்திலிருந்து பிஎச் வெளியேற ஹசான் அறிவுறுத்து
புத்ராஜெயா மூன்று கோரிக்கைகளை நிறைவேற்ற ஒப்புக் கொள்ளாவிட்டால், அரசாங்கத்துடனான புரிந்துணர்வு ஒப்பந்தத்திலிருந்து பக்காத்தான் ஹராப்பான் (பிஎச்) விலக வேண்டுமென்று பிகேஆர் எம்.பி. பரிந்துரைத்துள்ளார்…