malaysiaindru.my
சமூக ஆர்வலர்களின் முன்னெடுப்பில், அக். 12 – 17 வரையில், ‘வறுமை’ கருத்தரங்கு
சர்வதேச வறுமை ஒழிப்பு தினத்துடன் இணைந்து, மார்ஹேன் அணி (Gabungan Marhaen), மார்ஹேன் ஒன்றுகூடல் (Himpunan Marhaen) கருத்தரங்கு நிகழ்ச்சியை ஐந்து நாள் விழாவாக ஏற்பாடு செய்துள்ளது. (மார்ஹேன் – ச…