malaysiaindru.my
பண்டோரா ஆவணத்தில் குறிப்பிடப்பட்டவர்கள் வரி செலுத்தினரா? இல்லையா?
திரெங்கானு பிகேஆர் தலைவர் அஸான் இஸ்மாயில், பண்டோரா ஆவணத்தில் குறிப்பிடப்பட்டுள்ள கரை தாண்டிய கணக்குகளின் உரிமையாளர்கள், அனைத்து வகையான வரிகளையும் செலுத்தியுள்ளதை உறுதி செய்ய, அவர்களின் கணக்குகளைக் …