malaysiaindru.my
மலேரியாவுக்கு தடுப்பூசி செலுத்தும் வரலாற்றுத் திட்டத்துக்கு அனுமதி – விரிவான தகவல்
ஒரு நூற்றாண்டு ஆய்வுகள், போராட்டங்களுக்குப் பிறகு முதல் முறையாக ஆப்பிரிக்க குழந்தைகளுக்கு மலேரியாவுக்கான தடுப்பூசி போட அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது. ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக குழந்தைகளையும் சிசுக…