malaysiaindru.my
மை டிரவல் பாஸ் இல்லாமலேயே வெளிநாடுகளுக்குப் பயணிக்கலாம்
பிரதமர் இஸ்மாயில் சப்ரி யாகோப், இரண்டு மருந்தளவு தடுப்பூசி முடித்தவர்கள், இன்று முதல் மை டிரவல் பாஸ் (My Travel Pass) விண்ணப்பிக்காமலேயே வெளிநாடு செல்ல அனுமதிக்கப்படுவார்கள் என்று அறிவித்தார். இந்த…