malaysiaindru.my
விவசாயிகள் போராட்டத்தில் காரை விட்டு ஏற்றிய வழக்கு: லக்கிம்பூர் கேரியில் மத்திய பாஜக அமைச்சர் மகன் ஆஷிஷ் மிஸ்ரா கைது
உத்தரப்பிரதேச மாநிலம் லக்கிம்பூர் கேரியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த விவசாயிகள் போராட்டத்தில் காரை விட்டு ஏற்றியதிலும், அதைத் தொடர்ந்து ஏற்பட்ட வன்முறையிலும் 4 விவசாயிகள் உள்பட 8 பேர் கொல்லப்பட்ட…