malaysiaindru.my
தமிழ்நாடு உள்ளாட்சி தேர்தலிலும் படுதோல்வி: கமல் ஹாசனின் மக்கள் நீதி மய்யத்தின் அரசியல் எதிர்காலம் என்னவாகும்?
ஊரக உள்ளாட்சித் தேர்தலில் 3 ஊராட்சி வார்டுகளில் மட்டுமே மக்கள் நீதி மய்யம் கட்சி வெற்றி பெற்றிருப்பது, அக்கட்சியினரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. `பல இடங்களில் எங்கள் வேட்பாளர்கள் மிரட்டப்பட்டனர். வே…