malaysiaindru.my
திகேஎம் பதவி போராட்டம் : குற்றச்சாட்டுகளை இராமசாமி மறுப்பு
குழு குழுவாகப் பிரிந்து செயல்படுகின்றனர் என்ற குற்றச்சாட்டை, குறிப்பாக பினாங்கில் உள்ள இந்தியத் தலைவர்கள் மீதான குற்றச்சாட்டுகளைப் பினாங்கு துணை முதல்வர் பி இராமசாமி நிராகரித்தார். அடுத்த பொதுத் தே…