malaysiaindru.my
நவம்பர் 20-ல் மலாக்காவில் இடைத்தேர்தல்
தேர்தல் ஆணையம் (இசி) நவம்பர் 20-ம் தேதி, மலாக்கா மாநிலத் தேர்தலுக்கான (பிஆர்என்) தேதியாக அறிவித்துள்ளது என்று அதன் தலைவர் அப்துல் கனி சால்லே இன்று தெரிவித்தார். வேட்புமனு தாக்கல் நவம்பர் 8-ஆம் தேதி…