malaysiaindru.my
லக்கிம்பூர் கேரி வன்முறையைக் கண்டித்து ரயில் மறியல் – உத்தர பிரதேச மாநிலத்தில் பல இடங்களில் போக்குவரத்து பாதிப்பு
உத்தர பிரதேச மாநிலம் லக்கிம்பூரில் சமீபத்தில் நடந்த வன்முறைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் விவசாயிகள் ரயில் மறியலில் ஈடுபட்டனர். இதனால், பல இடங்களில் ரயில் போக்குவரத…