malaysiaindru.my
மலேசியப் பெரியவர்களில் 94 விழுக்காட்டினருக்கு முழு தடுப்பூசி போடப்பட்டுள்ளது
மலேசியாவில், 21,993,417 பேர் அல்லது நேற்று இரவு 11.59 வரையில், 94 விழுக்காடு பெரியவர்கள் கோவிட் -19 தடுப்பூசியைப் பெற்றுள்ளதாக கோவிட்நவ் வலைதளத்தில் சுகாதார அமைச்சின் தகவல்கள் தெரிவிக்கின்றன. அதே ந…