malaysiaindru.my
விவசாயிகளுக்கு செவிமடுக்காவிட்டால் மத்தியில் பாஜக மீண்டும் ஆட்சியமைக்காது: மேகாலய ஆளுநா்
கடந்த ஆண்டு புதிதாக இயற்றப்பட்ட 3 வேளாண் சட்டங்களை எதிா்த்து போராடி வரும் விவசாயிகளின் குரலுக்கு செவிமடுக்காவிட்டால் மத்தியில் பாஜக மீண்டும் ஆட்சியமைக்காது என்று அக்கட்சியைச் சோ்ந்தவரும் மேகாலய ஆள…