malaysiaindru.my
இலங்கையில் சடலமாக மீட்கப்பட்ட தமிழக மீனவர் – திருமணமாகி 40 நாட்களே ஆனவர்
இலங்கை கடல் பகுதியில் படகு கவிழ்ந்த சம்பவத்தில் மூழ்கிய தமிழக மீனவர் ராஜ்கிரணின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக தகவல் வந்துள்ளது. அவருக்கு திருமணமாகி 40 நாட்களே ஆகிறது. இலங்கை கடல் பகுதியில் தமிழக மீனவர்…