malaysiaindru.my
காணாமல் போன RM25 மில்லியன் : சம்பந்தப்பட்ட எம்ஏசிசி அதிகாரி போதைப்பொருள் கடத்தல்காரர் என்ற சந்தேகம்
மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் (எம்ஏசிசி) RM25 மில்லியன் பண இழப்பு வழக்கில் தொடர்புடைய முக்கியச் சந்தேக நபர், தற்போது போதைப்பொருள் கடத்தல் குற்றச்சாட்டுகளிலும் விசாரிக்கப்படுகிறார். தடைசெய்யப்பட்ட …