malaysiaindru.my
கொரோனாவை எதிர்கொண்டதன் மூலம் இந்தியா எந்த துயரத்தையும் சந்திக்கும் வலிமையை பெற்றுள்ளது- பிரதமர் மோடி
பிரதமர் மோடி புதுடெல்லி: கொரோனா போரை எதிர்கொள்ள ஆயுதமான முகக்கவசத்தை நாம் தொடர்ந்து அணிவதன் மூலம் அதை வெற்றி காண முடியும். அனைவரும் தொடர்ந்து முகக்கவசம் அணிய வேண்டும் என்று பிரதமர் மோடி கூறினார். இ…