malaysiaindru.my
கர்நாடகத்தில் வருகிற 8-ந் தேதி முதல் மழலையர் பள்ளிகளை திறக்க அனுமதி – மாநில அரசு உத்தரவு
பெங்களூரு, கர்நாடகத்தில் கொரோனா 2-வது அலை காரணமாக பள்ளி-கல்லூரிகள் மூடப்பட்டன. கொரோனா பரவல் குறைந்ததை அடுத்து, கல்லூரிகள் திறக்கப்பட்டன. அதைத்தொடந்து 9 முதல் 12-ம் வகுப்பு வரையும், பின்னர் 6 முதல் …