malaysiaindru.my
புதிய கோவிட்-19 நேர்வுகள் 6,000-ஐ தாண்டின
புதிய நேர்மறை கோவிட் -19 நேர்வுகள் 6,000 -ஐத் தாண்டியுள்ளன. நேற்று 5,403 நேர்வுகளுடன் ஒப்பிடும்போது, இன்று பிற்பகல் நிலவரப்படி மொத்தம் 6,243 நேர்வுகள் பதிவாகியுள்ளன. நவம்பர் 7, ஞாயிற்றுக்கிழமை, புத…