malaysiaindru.my
துவான் இப்ராஹிம் : கார்பன் உமிழ்வில் மலேசியா தரவுகளைச் சிதைக்கவில்லை
மலேசியாவின் பசுமைக்குடில் வாயு உமிழ்வு அறிக்கையிடல் பொறிமுறையைச் சுற்றுச்சூழல் மற்றும் நீர் அமைச்சர் துவான் இப்ராஹிம் துவான் மான் ஆதரித்தார். வாயு வெளியேற்றத்தின் உண்மையான அளவை விட, ஐ.நா.விடம் குறை…