malaysiaindru.my
எம்பிஎன் : ஜனவரி 1 -க்குள் வெளிநாட்டு எல்லைகள் சுற்றுலாப் பயணிகளுக்குத் திறக்கப்படும்
தேசிய மறுவாழ்வு மன்றம் (எம்பிஎன்), ஜனவரி 1-ஆம் தேதிக்குள் சர்வதேச சுற்றுலாப் பயணிகளுக்கு நாட்டின் எல்லைகள் திறக்கப்படும் என்று கூறியது. இன்று எம்.பி.என். தலைவர் முஹைதீன் யாசின் இந்த விடயத்தை அறிவித…