malaysiaindru.my
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பால் 501 பேர் உயிரிழப்பு
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 12,516- பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. புதுடெல்லி, இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு மீண்டும் ஏறுமுகம், இறங்குமுகம் காணப்பட்டு வரு…