malaysiaindru.my
மியான்மரில் புத்த மடாலயத்துக்கு சென்றவர்களில் 15 பேர் ராட்சத அலையில் சிக்கி பலி..!
மியான்மரில் புத்த மடாலயத்துக்கு வழிபாடு நடத்த சென்றவர்களை ராட்சத அலை இழுத்து சென்றதில் 15 பேர் உயிரிழந்தனர். நோபிடாவ், மியான்மரின் தென்கிழக்கு பகுதியில் உள்ள மோன் மாகாணத்தில் தன்புசாயத் என்கிற சிறி…