malaysiaindru.my
அன்வாரின் வாரிசைக் குறிப்பிடுங்கள் – பிகேஆர் இளைஞரணி டிஏபி சட்டமன்ற உறுப்பினருக்குச் சவால்
பிகேஆர் இளைஞரணி உதவித் தலைவர், பக்காத்தான் ஹராப்பான் (பிஎச்) தலைவராக அன்வார் இப்ராஹிமுக்குப் பதிலாக ஒரு தலைவரை நியமிக்குமாறு, டிஏபி பிலூட் சட்டமன்ற உறுப்பினர் லீ சின் சென்னுக்ககுச் சவால் விடுத்தார்…