malaysiaindru.my
அமெரிக்கா தலைமையில் ‘ஜனநாயக உச்சி மாநாடு’ – சீனா, ரஷியாவுக்கு அழைப்பில்லை…
அமெரிக்கா தலைமையில் நடைபெற உள்ள ஜனநாயக உச்சி மாநாட்டில் பங்கேற்க தைவானுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. வாஷிங்டன், அமெரிக்கா தலைமையில் ‘ஜனநாயக உச்சி மாநாடு’ என்ற பெயரில் மாநாடு நடைபெற உள்ளது. அடுத…