malaysiaindru.my
ரோன்97 -இன் விலை 3 சென் குறைந்தது, ரோன்95 மற்றும் டீசலில் மாற்றம் இல்லை
நவம்பர் 25 முதல் டிசம்பர் 1 வரையிலான காலகட்டத்தில், ரோன் 97 பெட்ரோலின் சில்லறை விலை லிட்டருக்கு மூன்று சென் குறைந்து RM3.05 ஆக இருக்கும். நிதி அமைச்சு இன்று வெளியிட்ட அறிக்கையில், ரோன் 95 மற்றும் ட…