malaysiaindru.my
தேசிய இலக்கியங்களாக தமிழ் மற்றும் சீன படைப்புகளும் அங்கீகரிக்கப்பட வேண்டும் – ம,நவீன்  
கடந்த 25.11.2021 முதல், நான்கு நாட்களாக பினாங்கு மாநிலத்தில் நடைபெற்ற ஜார்ஜ் டவுன் இலக்கிய விழாவின் எழுத்தாளர் ம.நவீனின் சிறப்பு சந்திப்பும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. உலகில் நான்கு நாடுகளில் தம…