malaysiaindru.my
ஜனவரி முதல் நவம்பர் வரை 500க்கும் மேற்பட்ட ஒப்பந்த மருத்துவர்கள் ராஜினாமா செய்தனர்
ஜனவரி முதல் நவம்பர் 26 வரை மொத்தம் 514 ஒப்பந்தத்தில் நியமிக்கப்பட்ட மருத்துவ அதிகாரிகள் அரசுப் பணியில் இருந்து ராஜினாமா செய்தனர். பாராளுமன்றத்தில் பேசிய துணை சுகாதார அமைச்சர் டாக்டர் நூர் அஸ்மி கசா…