malaysiaindru.my
இந்திய சமூகத்தின் நலனுக்காக, எதிர்க்கட்சிகளுடன் இணைந்து செயல்படத் தயாராக இருப்பதாக மஇகா குரல் கொடுத்தது.
பிரதமர் இஸ்மாயில் சப்ரி யாக்கோப் இன்று அறிவித்த இந்திய சமூக மேம்பாட்டு அமைச்சரவையின் சிறப்புக் குழுவின் மூலம், நாட்டில் உள்ள இந்திய சமூகத்தின் நலனுக்காக, எதிர்க்கட்சிகளுடன் இணைந்து செயல்படத் தயாராக…