malaysiaindru.my
உலகில் 100 சதவீதம் காகிதமில்லா முதல் அரசு: துபாய் அசத்தல்
துபாய் : “உலகில் 100 சதவீதம் காகிதமில்லாத டிஜிட்டல் மயமாக்கப்பட்ட முதல் அரசாக துபாய் மாறி உள்ளது,” என, அதன் பட்டத்து இளவரசர் ஷேக் ஹம்தன் பின் முகமது பின் ரஷித் அல் மக்தோம் அறிவித்துள்ளார் மேற்காசிய…