malaysiaindru.my
ஓட்டுரிமை 18 : ஜொகூர், மலாக்கா மட்டுமே வேட்பாளராக தகுதிபெறும் வயதை எட்டவில்லை
ஜொகூர் மற்றும் மலாக்கா ஆகிய இரண்டு மாநிலங்கள் மாநிலத் தேர்தலில் போட்டியிடுவதற்கான வயதை இன்னும் 18 ஆகக் குறைக்கவில்லை. இதனால், இரு மாநிலங்களும் தேவையான திருத்தங்களை உடனடியாக மேற்கொள்ளும் என Undi18 க…