malaysiaindru.my
கோவிட்-19 (டிசம்பர் 19): 3,108 நேர்வுகள், மே 3க்குப் பிறகு மிகக் குறைவு
கோவிட்-19 | சுகாதார அமைச்சகம் இன்று 3,108 புதிய கோவிட் -19 நேர்வுகளைப் பதிவுசெய்துள்ளது, ஒட்டுமொத்த தொற்றுநோய்களின் எண்ணிக்கை 2,718,955 ஆக உள்ளது. மே 3ஆம் தேதிக்குப் பிறகு புதிய தொற்றுகள் இன்று மிக…