malaysiaindru.my
90 சதவீதம் பேர் தடுப்பூசி செலுத்தியதால் லாக்டவுனுக்கு அவசியமில்லை- ஆஸ்திரேலியா
ஆஸ்திரேலியாவில் அதிக மக்கள் தொகை கொண்ட மாநிலமான நியூ சவுத் வேல்ஸில் இன்று புதிதாக 2,566 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். உலகளவில் 80க்கும் மேற்பட்ட நாடுகளில் நுழைந்துள்ள ஒமைக்ரான் தொற்றால், பா…