malaysiaindru.my
இருமல் மருந்து குடித்து 3 குழந்தைகள் உயிரிழப்பு- டெல்லியில் சோகம்
இருமல் மருந்தால் 3 குழந்தைகள் உயிரிழந்ததையடுத்து டெல்லி முதலமைச்சர் கெஜ்ரிவால், சுகாதாரத்துறை மந்திரி ஜெயின் ஆகியோர் பதவி விலக வேண்டும் என்று பாஜக வலியுறுத்தியுள்ளது. புதுடெல்லி: டெல்லியில் இயங்கி …