malaysiaindru.my
52 மாணவர்களுக்கு கொரோனா – மகாராஷ்டிராவில் பள்ளிக்கு சீல்
ஜவஹர் நவோதயா பள்ளியில் நேற்று 19 மாணவர்களுக்கும், இன்று 33 மாணவர்களுக்கும் கொரோனா தொற்று உறுதியானது. அகமத்நகர்: மகாராஷ்டிராவில் அகமத்நகர் மாவட்டம், தக்லி தோகேஷ்வர் பகுதியில் உள்ள ஜவஹர் நவோதயா பள்ளி…