malaysiaindru.my
ஆன்லைனில் சம்பாதிக்க ஆசைப்பட்டு ரூ.4¼ லட்சத்தை இழந்த விவசாயி
ஆன்லைன் மோசடி தேனியில் ‘யூடியூப்’ வீடியோவை பார்த்து, ஆன்லைனில் சம்பாதிக்க ஆசைப்பட்டு ரூ.4¼ லட்சத்தை விவசாயி பறிகொடுத்தார். இதுகுறித்து சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தேனி: …