malaysiaindru.my
தடுப்புக்காவல், அடக்குமுறைக்கு மத்தியில் தொடரும்  தொழிலாளர்களின் வேலைநிறுத்தம்
கம்போடியாவின் மிகப்பெரிய ஆடம்பர ஹோட்டல் மற்றும் சூதாட்ட விடுதியான நாகாவேர்ல்டின் தொழிலாளர்கள், கடந்த ஆண்டு பணிநீக்கம் செய்யப்பட்ட தொழிலாளர்களை மீண்டும் பணியில் அமர்த்தக் கோரி வேலைநிறுத்தத்தில் ஈடுப…