malaysiaindru.my
நேற்று (ஜனவரி 12) கோவிட்-19 – மொத்தம் 15 பேர் உயிரிழந்துள்ளதாக MOH தெரிவித்துள்ளது.
இது வரையிலான மொத்த இறப்பு எண்ணிக்கை 31,738 ஆக உயர்ந்துள்ளது. பகாங்கில் அதிக புதிய இறப்புகள் 4 பதிவாகியுள்ளன, அதைத் தொடர்ந்து ஜோகூர் (2), கிளந்தான் (2), பேராக் (2), நெகிரி செம்பிலான் (1), சபா (1), …